வெகு ஜன ஊடகங்களில் நமது எழுத்து பல வேறு தரப் பரிசோதனைகளையும் அந்த பத்திரிக்கைகளின் விருப்பு வெறுப்பகளையும் கடந்து வரவேண்டும்.ஆனால் இங்கே ஒரே க்ளிக்-ல் நமது எழுத்தைக் கடைத் தெருவிற்கு கொண்டு வர முடியும். யார் வேண்டுமானாலும் எந்த விஷயத்தைப் பற்றி வேன்டுமானாலும் எழுதிவிட முடிகிறது. பெரும்பாலான பதிவர்கள் தங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்ற ரீதியில் திரிவதாகவே நான் உணர்கிறேன்.
டோன்டு சாரின் பதிவில் நாடி ஜோதிடத்தைப் பற்றி விவாதம் வந்த போது,இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதினால் என்ன என்று நினைத்ததின் விளைவு இன்று என்னையும் பதிவுகலகில் கால் பதிக்க வைத்திருகிறது.
விரைவில் நாடி ஜோதிடத்தைப் பற்றிய பதிவுடன் வருவேன்.
2 comments:
வாழ்த்துக்கள்..
வண்ணத்துப்பூச்சியார்:
நன்றி.
Post a Comment