ரிஷபன் என்ற பெயரிலே வலைப்பூ நடத்தும் இன்னொரு நண்பர் முந்தைய பதிவில் இந்த பின்னூட்டம் இட்டு இருந்தார்.
அவருக்கு ரிஷபன் என்ற பெயர் வலைத்தளத்தில் முன்பே எடுக்கப்-பட்டிருக்கிறது என்று தெரிந்தும் தொடர்ந்து ரிஷபன் (லேபில் மட்டும் ரிஷபன், அக்கவுண்ட் வேறோரு பெயரில் எடுத்திருந்தார்) என்ற பெயரிலேயே எழுதி வந்திருக்கிறார்.
அவருக்கு முன்பே நான் ப்ளாக்கரில் பதிவு செய்திருந்த போதும், பல தளங்களில் அவர் இந்தப் பெயரில் இயங்குவதால் நான் கெட்டப் சேஞ் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன். இப்படி ஒரு பெயரில் ஒருவர் எழுதி வருவது தெரிந்திருந்தால் நான் வேறு பெயரிலேயே பதிவு செய்திருப்பேன்.
கெட்டப் சேஞ் செய்வதால் எனக்கு பெரிதாக எந்த இழப்பும் வரப் போவதில்லை என்பதாலும் இன்றிலிருந்து
ரிஷபன் Meena
என்ற பெயரில் இயங்க இருக்கிறேன்.
நன்றி!!
6 comments:
நல்ல முடிவு.. ச்சும்மா அடிச்சி ஆடுங்க..
நன்றி சீமாச்சு.
லேபிலில் பெயரை மாற்றியும் இன்னும் ரிஷபன் என்றே பின்னூட்டங்களில் வருகிறது.
நீங்கள் உங்கள் Mail ID-யில் என்ன பெயரில் பதிவு செய்திருக்கிறீகளோ அந்த பெயரிலேயே பின்னூட்டமும் வரும். (i think you are in G-Mail)
Goolge Account Setting-சில் உங்கள் profile-ல் உங்களது nickname மாற்றுங்க்கள்..
நன்றி - திரு ரிஷபன் அவர்களின் கருத்துக்கு...
அல்லது உங்கள் Blog-ல் Display name-ஐ மாற்றி விடுங்கள்..
நன்றி மோனி!
மாற்றியாச்சு.
நன்றி நண்பரே!
வருக.. நாம் பல புதிய சிகரங்களைத் தொடுவோம்..அன்பால்.. நல்ல நட்பால்.
Post a Comment